கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி யூட்டிப் சேலில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நபிகள் நாயகம் பற்றி ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.