மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்- காவல்துறை எச்சரிக்கை.

Filed under: தமிழகம் |

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்- காவல்துறை எச்சரிக்கை.

மயிலாடுதுறை: கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.

சாலையில் சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ வெளியான நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.

சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9626709017 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தல்.

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைத் தேடும் பணியில் தீயணைப்பு, வனத்துறை, காவலர்கள் என 50 பேர் கொண்ட குழு.

சிறுத்தை நடமாடிய பகுதிகளில் உள்ள சில பள்ளிகளுக்கு விடுமுறை.