சிறுத்தை குட்டியால் நோய் பரவல். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்.

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாரு சிலோன் காலனி பகுதியில் பிடிபட்ட சிறுத்தை குட்டிக்கு கெனைன் டிஸ்டம்பர் எனும் வைரஸ் தாக்கியதால் மலையோர கிராமங்களில் வளர்க்கப்பட்டு வரும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது.
மலையோர கிராமங்களுக்கு படகில் சென்றும் முகாம்கள் அமைத்தும் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்*
Related posts:
மக்கள் வெள்ளத்தில் லட்சுமி யானையின் இறுதி ஊர்வலம்!
சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம் !
அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
இத்தேர்தலோடு திமுக காற்றோடு கரைய வேண்டும். திருச்சி அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சாரக் கூ...



