தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல்ரத்னா விருது – மத்திய அறிவிப்பு!

Filed under: இந்தியா |

2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று இந்தியாவுக்கு மிக பெருமை சேர்த்தற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என மத்திய அரசு அறிவிப்பு.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கும் கேல் ரத்னா விருது அறிவிப்பு.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகட்டுக்கும் கேல் ரத்னா விருது அறிவிப்பு.

ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கு கேல்ரத்னா விருது.

இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு.

மேலும், இதற்கு முன்பே மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டது.