நடிகர் தனுஷ் ( ஜூலை 28) பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக தூய்மை பணியாளர்கள் 150 பேருக்கு அரிசி, மளிகை, காய்கறி, கபசுரகுடிநீர் போன்றவை வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் பணியாளர்களுக்கு நலத்திட்டம் பொருட்களை வழங்கினார்.
இதனை ரசிகர் மன்ற நிர்வாகிகள் காமராஜ், ஶ்ரீகுட்டி, சுந்தரபாண்டியன் விழா ஏற்பாட்டினை செய்துள்ளனர்.