அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.
பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
Related posts:
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது - வேல்முருகன்!
"அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொது செயலாளர் அவர்களே "-சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி ந...
தமிழ்நாட்டில் 131 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்!



