கொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஒருவர் கைது.

Filed under: தமிழகம் |

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஒருவர் கைது.

திண்டுக்கல் கொடைக்கானல் பகுதிகளில் போதை காளான் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.பெனாசீர் பாத்திமா அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கொடைக்கானல் பூண்டி பகுதியில் போதைக்காளான் விற்ற பாலமுருகன் (வயது 43) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.