காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதாக கூறி ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்;

காலை நேரத்தில் 6.15 க்கு வர வேண்டிய மின்சார ரயில் 7.15 க்கு தாமதமாக வந்ததால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பயணிகள் வேதனை. காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் மறியல்.
Related posts:
அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
ரூ.6000 நிவாரண தொகை குறித்து நெறிமுறைகள்!
திருக்கோயில்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள், சட்டசபை அறிவிப்புகள் - அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ...
தமிழகத்தில் 5இடங்களில் புதிய தொழில் பூங்கா :ரூ 1500கோடியில் பணிகள் தீவிரம்



