மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
முக்கிய வாக்குறுதிகள்:
• நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்
• அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மகக்ள் தொகைக்கு இடையாக இட ஒதுக்கூடி வழங்கப்படும்
• ₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
• மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நவடடிக்கை எடுக்கப்படும்
• காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்
• தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்
• மாநில அரசுகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.