
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.
Related posts:
#BREAKING: தமிழகத்தில் இன்று 5752 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
அவர்கள் கொடுத்த அட்வைஸ்.. நூறுவாட்டி யோசித்த பிறகு.. அதிரடி முடிவெடுத்த சசிகலா !
இறுதி செமஸ்டர் தேர்வின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்!
சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!



