தனியார் நிறுவனங்கள் இந்திய விண்வெளித்துறையில் இணைவதால் வேலைவாய்ப்பு பெருகும் – இஸ்ரோ சிவன்!

Filed under: இந்தியா |

இனிமேல் தனியார் நிறுவனங்கள் ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களை தயாரிக்கலாம் என இஸ்ரோ சிவன் கூறியுள்ளார்.

இஸ்ரோ இணையதளம் கொண்டு பேசிய இஸ்ரோ சிவன் கூறியது: விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு பங்களிப்பிற்கு அனுமதி கொடுக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என கூறியுள்ளார்.


பல வருடமாக தனித்தனி பாகங்களை மட்டும் இஸ்ரோவுக்கு கொடுத்து வந்த தனியார் நிறுவனங்கள் தற்போது விண்வெளித்துறையில் இணைவதால் வேலைவாய்ப்பு பெருகும் என சிவன் கூறியுள்ளார்.