புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரண்டு  ஆர்ப்பாட்டம்.

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரண்டு  ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய போலீசார் முயற்சி. இதனால் இரு தரப்பு இடையே தள்ளுமுள்ளு