கரையை கடந்தது ‘ரிமால்’
வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கும் இடையே கரையை கடந்தது ‘ரிமால்’ புயல்;
வங்கதேசத்தின் மோங்லாவில் நேற்று நள்ளிரவு 10:30 மணி முதல் 12:30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது;
மோங்லாவிலிருந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக ‘ரிமால்’ புயல் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Related posts:
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 88.03 சதவீதம் பேர் குணம் – அதிகரிக்கும் எண்ணிக்கை!
7 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை குறைகிறது: கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு முடிவு !
கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது!
தளபதி விஜய்க்கு சேலஞ்ச் கொடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு - வைரல் வீடியோ!