அஸ்வின் பெயரில் ரூ.500 நோட்டு.. வைரல்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக ரூ.500 நோட்டில் காந்தி முகத்திற்கு பதிலாக அஸ்வின் முகத்தை எடிட் செய்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும், இது ரூபாய் நோட்டை அவமதிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.