தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தை அனைவரும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியாவின் சுட்டுரையை மேற்கோள்காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:
‘‘மிகச் சிறப்பு! நன்றாக செயல்பட்டுள்ளீர்கள்.. என் இளம் நண்பர்களே.
இந்த வேகத்தை நாம் தொடர்வோம்.
கொவிட்-19 தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரையும் வலியுறுத்துகிறேன்.’’
Related posts:
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்குதல்!
தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெடி - சுகாதாரத்துறை அம...
கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்!
ஆளுநர் மாளிகையில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வா...



