சங்கீத மகத்துவம் நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

Filed under: தமிழகம் |

சங்கீத மகத்துவம் நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் பாரதிய வித்யா பவன் திருச்சி கிளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில் சங்கீத மகத்துவ நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் 4-ம் நாள் நிகழ்ச்சியாக.கல்லூரி இசைத்துறை மாணவர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் ராமபிரசாத் வயலின், சுவாமிநாதன் மிருதங்கம் வாசித்தனர். இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.