மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற பரபரப்பில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டது. பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. […]
Continue reading …தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவருக்கு சக திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தலைவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ள விஜயகாந்தின் மறைவையொட்டி நாளை ஒருநாள் […]
Continue reading …தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அப்பகுதி மக்கள் சாப்பிட்டனர். இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. அதையடுத்து 25 பேர் […]
Continue reading …தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தேமுதிக கட்சியில் உட் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் பணி குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்த்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத் கிளை கழகங்கள் துவங்கி, ஊராட்சி கழகம், பேரூர் வார்டு கழகம், நகர வார்டு பூத் […]
Continue reading …தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதை அடுத்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனுஷ் வீட்டுக்கும் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை […]
Continue reading …இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் 68வது பிறந்தநாள். இதை அவரின் குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படமும் மிக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், சகோதரர் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார். அவரின் செய்தி குறிப்பில், வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத […]
Continue reading …தமிழக அரசின் செயல்பாடு எப்படி? கூட்டணிக் கட்சி தலைவர் விமர்சனம்! கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடரை வட இந்திய மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக கையாண்டு வருகின்றனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. இத்தனைக்கும் மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி முழுவதுமாக வந்து சேரவில்லை. இந்நிலையில் […]
Continue reading …