Home » Posts tagged with » Netrikkan (Page 112)

சசிகலா வீட்டிற்கு போன ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி!

Comments Off on சசிகலா வீட்டிற்கு போன ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி!

இன்று சசிகலா வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். சமீபத்தில் சசிகலா புதிய வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பல பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலாவின் வீட்டுக்கு சென்று வீடு கோவில் போல் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். தற்போது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலாவின் ஜெயலலிதா […]

Continue reading …

50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Comments Off on 50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

சென்னையை சேர்ந்த பயணி மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்‌ தீவிர கண்கானிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டில்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை […]

Continue reading …

டீக்கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்!

Comments Off on டீக்கடையில் தேநீர் குடித்த பில் கேட்ஸ்!

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் நாக்பூர் அருகே சாலையோர டீக்கடையில் டீ குடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த டீக்கடைக்காரர் பில்கேட்ஸ் யார் என்றே தெரியாமல் அவருக்கு டீ வழங்கினாராம். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது நாக்பூர் சாலையோர டீக்கடை அருகே திடீரென காரை […]

Continue reading …

பல் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஒத்திவைப்பா?

Comments Off on பல் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஒத்திவைப்பா?

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2024ம் ஆண்டுக்கான முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாதம் 18ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கை […]

Continue reading …

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

திடீரென சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து இருபத்தி இரண்டு மணி நேரம் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை செய்து வந்தனர். அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் வந்தது. அச்செய்தி சேனல் தரப்பிலிருந்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர். […]

Continue reading …

+2 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி!

Comments Off on +2 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி!

பள்ளியில் படிக்கும் சிறுமியை கட்டிட மேஸ்திரி வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் கட்டிட மேஸ்திரி. காளிதாஸுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. காளிதாஸ் வீட்டிற்கு அருகில் 16 வயதான ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். காளிதாஸின் குழந்தையை கொஞ்சி விளையாடுவதற்காக அடிக்கடி அவர் காளிதாஸ் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்படியாக ஒரு […]

Continue reading …

கோவை வராமல் செல்லும் ரயில்வே துறை அறிவிப்புக்கு எதிர்ப்பு!

Comments Off on கோவை வராமல் செல்லும் ரயில்வே துறை அறிவிப்புக்கு எதிர்ப்பு!

ரயில்வே துறை வடமாநிலங்களில் இருந்து வரும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையம் வராமல் கேரளாவிற்கு செல்லும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் இனி கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் கேரளா செல்வதற்கான பரிந்துரையால் பயணிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தென்னக ரயில்வேக்கு அதிக வருவாய் தரும் ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில் நிலையம் உள்ளது. […]

Continue reading …

“மஞ்சும்மள் பாய்ஸ்” படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்!

Comments Off on “மஞ்சும்மள் பாய்ஸ்” படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்!

“மஞ்சும்மள் பாய்ஸ்” கடந்த வாரம் வெளியான மலையாள திரைப்படம். இத்திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது “மஞ்சும்மள் பாய்ஸ்.” படத்தில் கமல்ஹாசனின் “குணா” திரைப்படத்தின் பல நாஸ்டால்ஜிக்கான தருணங்களை நினைவுப் படுத்தியுள்ளனர். குறிப்பாக படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் […]

Continue reading …

“ஜெயிலர் 2” திரைக்கதை பணியில் நெல்சன்!

Comments Off on “ஜெயிலர் 2” திரைக்கதை பணியில் நெல்சன்!

“ஜெயிலர்” திரைப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பில் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றி நீண்டகாலமாக தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு புத்துணர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் “வேட்டையன்” மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு […]

Continue reading …

விரைவில் டாப்ஸிக்கு திருமணமா?

Comments Off on விரைவில் டாப்ஸிக்கு திருமணமா?

நடிகை டாப்ஸி பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தமிழில் 2011ம் ஆண்டு வெளியான “ஆடுகளம்”திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பின் பல மொழி படங்களில் நடித்து தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக உள்ளார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த “சபாஷ் மிது” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் நிலவும் ஆணாதிக்கம் சம்மந்தமாக தொடர்ந்து பேசியும் வருகிறார். […]

Continue reading …