Home » Posts tagged with » Netrikkan (Page 151)

கள்ளக்காதலைனை வைத்து கணவனை கொன்ற மனைவி!

Comments Off on கள்ளக்காதலைனை வைத்து கணவனை கொன்ற மனைவி!

வியாபாரி ஒருவர் சில நாட்களுக்கு முன் சென்னையில் மரணமடைந்த வழக்கு குறித்த விசாரணையில் அது விபத்து அல்ல கொலை என்று தெரிய வந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 37 வயதான பிரேம்குமார் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சன்பிரியா. நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டிவிட்டு பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். போலீசார் வழக்குப்பதிவு […]

Continue reading …

நடிகர் கார்த்தி தகவல்!

Comments Off on நடிகர் கார்த்தி தகவல்!

ஜனவரி 19ம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 29ம் தேதி அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் […]

Continue reading …

மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ்; ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா!

Comments Off on மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ்; ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என தெரிவித்துள்ளார். இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சி தான் நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என்றும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலை நிறுத்தி நமது தேசத்தின் அடித்தளத்தை எழுப்புகிறது. முன்னதாக ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்னே கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள்!

Comments Off on எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சமீபத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. எனவே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீது பல விமர்சனங்களை அதிமுக முன்வைத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து, […]

Continue reading …

“கலைஞர் 100 விழா”- ரஜினி, கமலுக்கு அழைப்பு!

Comments Off on “கலைஞர் 100 விழா”- ரஜினி, கமலுக்கு அழைப்பு!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை உள்ளிட்ட பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு […]

Continue reading …

புத்தாண்டை கொண்டாடிய அஜீத்!

Comments Off on புத்தாண்டை கொண்டாடிய அஜீத்!

அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில், அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வருகின்றனர். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி நடந்து வந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும், 2வது கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, அஜீத், “மார்க் ஆண்டனி” ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]

Continue reading …

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

Comments Off on ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் தற்போது தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பானின் நிலநடுக்கம் குறித்த அதிர்ச்சி மக்கள் மத்தியில் நீங்கும் முன்னரே ஆப்கானிஸ்தானில் இன்று அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் என்ற பகுதியில் […]

Continue reading …

மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் வெளியேற்றம்!

Comments Off on மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் வெளியேற்றம்!

அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீரை வெளியேற்றியதை மக்களே கண்டுபிடித்து புகாரளித்துள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையிலுள்ளது. அந்நிறுவனத்தின் கழிவு நீரை மழை நீர் வடிகால் வழியாக வெளியேற்றியதாக புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து மக்களை அதை கண்டுபிடித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது குறித்து […]

Continue reading …

ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

Comments Off on ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்னும் ஒரு சில மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ். பேட்டியில், “அமமுகவுடன் எங்கள் அமைப்பு இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது. பிரதமரிடம் நேற்று சந்தித்தபோது அவரிடம் அரசியல் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் அமைந்துள்ளது. இபிஎஸ் குறித்த ரகசியத்தை நான் வெளியே சொல்ல முடியாது. அது தெரிய […]

Continue reading …

#ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி ஹேஷ்டேக்!

Comments Off on #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி ஹேஷ்டேக்!

சமூக வலைதளங்களில் பிரபல நடிகை ரம்பா தான் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறிய சம்பவங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்தவர், தற்போது திருமணமாகி குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டிக் கொடுத்த ரம்பா, தான் அருணாச்சலம் படத்தில் ரஜினியோடு நடித்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அருணாச்சலம் படத்தில் ஒரு […]

Continue reading …