Home » Posts tagged with » Netrikkan (Page 290)

“வித்தைக்காரன்” படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Comments Off on “வித்தைக்காரன்” படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் “குக் வித் கோமாளி” பவித்ரா நடித்திருந்தார். இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே பெரியளவில் ஹிட்டாகவில்லை. இதையடுத்து இப்போது “வித்தைக்காரன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தை வெங்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். படத்தின் முதல் லுக் போஸ்டர் […]

Continue reading …

விஷால் பட டீசரை வெளியிடும் விஜய்!

Comments Off on விஷால் பட டீசரை வெளியிடும் விஜய்!

இன்று விஜய் மற்றும் விஷால் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஆர்வம் அதிகமாகி உள்ளது. விஷால் நடித்துள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த டீசரை விஜய்யிடம் காண்பித்து விஷால் உட்பட “மார்க் ஆண்டனி” படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய்க்காக இரண்டு கதைகளை வைத்துள்ளதாகவும், அது சம்மந்தமாகவும் விஷால் […]

Continue reading …

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

Comments Off on முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

முன்னாள் அமைச்சர் வேலுமணி திமுக ஆட்சியை எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மட்டும் இன்றி திமுகவினரே விரும்பவில்லை என கூறியுள்ளார். அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியை திமுக கட்சியினரே விரும்பவில்லை. கோவையில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. கோவையில் மட்டும் 1250 கிலோ கஞ்சா […]

Continue reading …

ஜியோ சினிமா ஹெச்பிஓ உடன் பேச்சுவார்த்தை!

Comments Off on ஜியோ சினிமா ஹெச்பிஓ உடன் பேச்சுவார்த்தை!

ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது. அடுத்த கட்டமாக பிரபல ஹெச்பிஓ கண்டெண்டுகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபலமான ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இதுநாள் வரை ஐபிஎல் கிரிக்கெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது. இவ்வாண்டிற்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா ஓடிடி பெற்றது. ஐபிஎல்லை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பி வந்தது. கோடிக்கணக்கானோர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஐபிஎல் முடிவடைவதற்குள் மேலும் பல வீடியோ கண்டெண்டுகளை அதிகரிக்க […]

Continue reading …

மகன் மீது காதல் தந்தையுடன் ஓட்டம்!

Comments Off on மகன் மீது காதல் தந்தையுடன் ஓட்டம்!

இளைஞரை காதலித்து வந்த இளம்பெண் இளைஞரின் தந்தையுடன் ஓடிப்போன சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கமலேஷ்குமாரின் மகன் அமித்(20). இவர்கள் இருவரும் கான்பூரில் உள்ள கட்டிட தொழிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஒரு இளம்பெண்ணுடன் அமித்திற்குப் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது. இளம்பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்குச் சென்றபோது, அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு முதல் இளம்பெண்ணும், கமலேஷையும் காணவில்லை. இதையடுத்து அப்பெண்ணின் சகோதரி காவல் […]

Continue reading …

ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்கு!

Comments Off on ஓபிஎஸ் வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்கு!

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர். கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் […]

Continue reading …

காதலிக்கு தொல்லை கொடுத்ததால் இளைஞர் கொலை!

Comments Off on காதலிக்கு தொல்லை கொடுத்ததால் இளைஞர் கொலை!

காதலிக்கு திருமணம் ஆனபிறகும் தொல்லை கொடுத்ததால் தெலுங்கானா மாநிலத்தில் லாரி ஓட்டுனர் பட்டப்பகலில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சிரியாவாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தில் வசித்து வரும் கனகய்யாவின் மனைவி பத்மா. இத்தம்பதியர்க்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகளும் அதேபகுதியைச் சேர்ந்த மகேஷ் என்றவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்தபோது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்தாண்டு அப்பெணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. […]

Continue reading …

டெலிகிராம் செயலிக்கு தடையா?

Comments Off on டெலிகிராம் செயலிக்கு தடையா?

பிரேசில் நாட்டின் நீதிமன்றம் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெலிகிராம் தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராம் செயலியை நாடு முழுவதும் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டெலிகிராம் செயலிக்கு தினமும் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நவ நாஜிக்கல் குழு ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக […]

Continue reading …

அமித்ஷாவுடன் எடப்பாடி தொகுதி உடன்பாடு!

Comments Off on அமித்ஷாவுடன் எடப்பாடி தொகுதி உடன்பாடு!

வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 13 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் வேண்டும் என அமித்ஷா கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் […]

Continue reading …

ஸ்ருதிஹாசன் ஆவேசம்!

Comments Off on ஸ்ருதிஹாசன் ஆவேசம்!

தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அறிமுகம் ஆனதிலிருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக “சலார்” படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் “சலார்” படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்ததாக […]

Continue reading …