
65 வயதான ஹிசாம் ஹூசைன் தெஹைனி என்பவர் பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயராக இருக்கிறார். இவர் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி(65). இவர் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், இவருக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி பள்ளி மாணவியான 16 வயது ரோட் காமர்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]
Continue reading …
இனி கட்டாயம் கணினி சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உள்ளிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அது குறித்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கணினி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சான்றிதழ் படிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் அரசு நடத்துகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி, நீதிமன்றம் […]
Continue reading …
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து சலுகை […]
Continue reading …
இந்திய ரிசர்வ் வங்கி அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் அதில் தமிழகம் முதல் இடத்திலும் தமிழகத்தை அடுத்து ஆந்திரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. […]
Continue reading …
ஓடிடி தளங்களில் ஒன்றான அமேசான் பிரைம் தனது சந்தா தொகையை உயர்த்தியுள்ளதையடுத்து பயனாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வப்போது அமேசான் பிரைம் ஒடிடியில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக தமிழில் பிரபல நடிகர்களின் படங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் தான் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் குறுகிய கால பயன்பாட்டுக்கான சந்தா தொகையை அமேசான் பிரைம் உயர்த்தியுள்ளது. ஒரு மாத பயன்பாட்டு கட்டணம் ரூபாய் 179 என இருந்தது. தற்போது […]
Continue reading …
“டிரைவர் ஜமுனா” திரைப்படம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு “பர்ஹானா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸானது. இது சம்மந்தமாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு […]
Continue reading …
வரும் 10ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரபலங்களும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரபலங்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவு என […]
Continue reading …
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவர்கள் முதலாமாண்டு தேர்வுகளை எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர். இத்தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முனைவர் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளதாக […]
Continue reading …
மல்யுத்த வீராங்கணைகள் பாஜக எம்பியை கைது செய்யும்வரை போராட்டம் செய்யப் போவதாக கூறியுள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் (66) சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இந்தியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 3 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய விளையாட்டுத்துறை […]
Continue reading …
வைரத்தின் மேல் பெரும்பாலும் அனைவருக்குமே மோகம் அதிகமாகவே உள்ளது. வைரத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து கொள்வது வழக்கமாக இருந்தாலும் வைரம் பதிக்கப்பட்ட பற்களை நாம் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதா? குஜராத் மாநில சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்கம், வைரம் பதிக்கப்பட்ட பற்களை தயாரித்து வருகின்றனர். பற்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாடையையுமே அவர்கள் தத்ரூபமாக செய்து அசத்துகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரம் பதிக்கப்பட்ட பற்களை பொருத்திக்கொள்வது […]
Continue reading …