Home » Posts tagged with » Netrikkan (Page 328)

ராகவா லாரன்ஸின் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Comments Off on ராகவா லாரன்ஸின் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

நடிகர் ராகவா ராலன்ஸின் “ருத்ரன்” திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. நடிகர், மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து […]

Continue reading …

ரூ.1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கிய முதியவர்!

Comments Off on ரூ.1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கிய முதியவர்!

85 வயது முதியவர் ஒருவர் பெற்ற பிள்ளைகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நாத் சிங் 85 வயது முதியவர் கடைசி காலத்தில் தன்னை பெற்ற பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அவர் பிள்ளைகளால் மனவிரக்தி அடைந்து தனக்கு சொந்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உத்தர பிரதேச மாநில அரசுக்கு வழங்குவதாக உயிர் எழுத்து வைத்துள்ளார். அதுமட்டுமின்று […]

Continue reading …

தங்கர் பச்சான் படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

Comments Off on தங்கர் பச்சான் படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாரதிராஜா நடிக்கும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் நாயகியாக அருவி மற்றும் பாயாசம் ஆகிய படங்களின் நாயகி அதிதி பாலன் இணைந்துள்ளார். இதை அறிவித்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி […]

Continue reading …

அமிதாப் பச்சனுக்கு எலும்பு முறிவு!

Comments Off on அமிதாப் பச்சனுக்கு எலும்பு முறிவு!

சண்டைக்காட்சி ஒன்று ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடித்துக் கொண்டிருந்த அமிதாப்பச்சனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபாஸ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் “ப்ராஜெக்ட் கே.” படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்துள்ளது. அதில் அமிதாப் பச்சன் நடித்துக் கொண்டிருந்தபோது […]

Continue reading …

சமூகவலைதளத்தால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

Comments Off on சமூகவலைதளத்தால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் காதலில் விழுந்துள்ளார். இதனால் கர்ப்பவதியான அவர் சுயபிரசவம் செய்ததால் அவருக்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததன் விளைவாக அவர் சில மாதங்களிலேயே கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்து விடக்கூடும் என்று பயந்ததால், அவர் யூடியூபில் பார்த்து சுயபிரசவம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து […]

Continue reading …

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

Comments Off on அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக சாதக பாதகங்களை ஆராய மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசு பேருந்துகள் எதுவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவலும் தவறானது, மக்களுக்கு கிடைக்கிற எச்சலுகையும் […]

Continue reading …

பீகார் அரசியல்வாதியின் குற்றச்சாட்டு!

Comments Off on பீகார் அரசியல்வாதியின் குற்றச்சாட்டு!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதி “நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையே காரணம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வதந்தியாக பரவி வருகிறது. இது குறித்து தமிழக மற்றும் பீகார் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பிகார் அரசு அனுப்பிய நான்கு நபர்கள் குழு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் […]

Continue reading …

இயக்குனர் ஹரி & விஷால் இணையும் புதிய படம்!

Comments Off on இயக்குனர் ஹரி & விஷால் இணையும் புதிய படம்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு “யானை” திரைப்படத்தின் மூலம் ரீ&எண்ட்ரி கொடுத்தார் இயக்குனர் ஹரி. இத்திரைப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலில் குறைவைக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஹரி மீண்டும் தன்னுடைய ஹிட் பார்முலா படமான போலீஸ் ஆக்‌ஷன் கதைக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷால் நடிக்கும் போலீஸ் ஆக்‌ஷன் கதையை ஹரி இயக்க உள்ளாராம். படத்தை கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட்!

Comments Off on இயக்குனர் ராம் படத்தின் அப்டேட்!

இயக்குனர் ராம் இயக்கப் போகும் புதிய திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்டத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக […]

Continue reading …

சூர்யாவின் புதிய இயக்குனரா இவர்?

Comments Off on சூர்யாவின் புதிய இயக்குனரா இவர்?

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் புதிய இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு துல்கர் சல்மானின் “சீதா ராமம்“ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவானாலும் இந்த படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி, இயக்கும் அடுத்த படத்தின் மீதான […]

Continue reading …