Home » Posts tagged with » Netrikkan (Page 355)

ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் அப்டேட்!

Comments Off on ராகவா லாரன்ஸின் ஷூட்டிங் அப்டேட்!

சென்னையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் “ருத்ரன்” படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் முதலில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே […]

Continue reading …

சிரஞ்சீவியின் திரைப்படம் 200 கோடி வசூல்!

Comments Off on சிரஞ்சீவியின் திரைப்படம் 200 கோடி வசூல்!

தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி பிளாப் திரைப்படங்களாக கொடுத்து வரும் நிலையில் இப்போது “வேதாளம்“ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த “வால்டர் வீரைய்யா” படத்தில் நடித்திருந்தார். படத்தில் சிரஞ்சீவியோடு ஸ்ருதிஹாசன் மற்றும் ரவிதேஜா ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி 10 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continue reading …

பிரபல நடிகையுடன் வினய் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Comments Off on பிரபல நடிகையுடன் வினய் பிறந்தநாள் கொண்டாட்டம்!

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் வினய்யும் விமலா ராமனும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. நடிகர் வினய் “உன்னாலே உன்னாலே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றிக்கொண்டு வில்லன் வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். “துப்பறிவாளன்,” “டாக்டர்” மற்றும் “எதற்கும் துணிந்தவன்” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாக கடந்த சில […]

Continue reading …

2500 திரைகளில் வெளியாகும் “பதான்” திரைப்படம்!

Comments Off on 2500 திரைகளில் வெளியாகும் “பதான்” திரைப்படம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் “பதான்.” இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு […]

Continue reading …

குழந்தையைக் கொன்ற தம்பதியர் கைது!

Comments Off on குழந்தையைக் கொன்ற தம்பதியர் கைது!

3வதாக பிறந்த குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தம்பதியரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேரின் கோலயத் தாலூகாவின் தியாத்கா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவல்லலால் மேக்வால் (35). இவர் அரசுத்துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீதா தேவி (33) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளது. அவரது மனைவிக்கு 3 வதாக குழந்தை பிறந்துள்ளது. ஆனால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டம் அமலில் உள்ளதால், […]

Continue reading …

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகள்!

Comments Off on விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகள்!

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணிகளிடம் விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மிஸ்ராவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டில்லி விமானத்தில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. டில்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஐதராபாத்திற்கு புறப்பட்டது. இதில் ஏறிய ஒரு […]

Continue reading …

சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!

Comments Off on சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!

சென்னை அரும்பாக்கத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவரான டாக்டர் ஷர்மிகா பல்வேறு மருத்துவ தகவல்களை யூட்யூப் சேனல்கள் மூலம் வழங்கி வருகிறார். சமீபத்தில், அவர் பேசிய மருத்துவ தகவல்கள் அறிவியல்பூர்வமற்றதாகவும், அடிப்படை ஆதாரங்கள் அற்றதாகவும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரது மருத்துவ ஆலோசனைகள் சர்ச்சைக்குள்ளான நிலையில் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதிவிட்ட நெட்டிசன்களும், அலோபதி டாக்டர்கள் சிலரும் டாக்டர் ஷர்மிகாவுக்கு விமர்சனம் தெரிவித்தனர். தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்குவதாக […]

Continue reading …

நெட்ப்ளிக்ஸ் பயனாளர்கள் அதிர்ச்சி!

Comments Off on நெட்ப்ளிக்ஸ் பயனாளர்கள் அதிர்ச்சி!

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனம் தனது சந்தாரர்களுக்கு புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது. இணையதள வளர்ச்சியால் மக்கள் தங்களது ஆன்ட்ராய்டு போனிலேயே முழு படங்களையும் பார்த்துக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு ஓடிடி வளர்ச்சியடைந்துள்ளது. அப்படியான ஓடிடி தளங்களில் முன்னிலையில் உள்ள நெட்ப்ளிக்ஸ் உலகம் முழுதும் 223 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ள பலர் தங்களது லாக் இன் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு பகிர்வதும், ஒரே பாஸ்வேர்டை வைத்து […]

Continue reading …

கமலஹாசனின் ஆதரவை கோரும் ஈவிகேஎஸ்!

Comments Off on கமலஹாசனின் ஆதரவை கோரும் ஈவிகேஎஸ்!
கமலஹாசனின் ஆதரவை கோரும் ஈவிகேஎஸ்!

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். ஈவிகேஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் செய்தியாளர்களிடம், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் பிரச்சாரத்திற்கு வருவார். கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரை நேரில் சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளேன்” என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமீபத்தில் கமலஹாசன் ராகுல் […]

Continue reading …

அண்ணாமலையின் திட்டம் என்ன?

Comments Off on அண்ணாமலையின் திட்டம் என்ன?

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவசர முடிவு எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 4ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி […]

Continue reading …