Home » Posts tagged with » Netrikkan (Page 475)

நாங்களும் குளிப்போம்…!

Comments Off on நாங்களும் குளிப்போம்…!

குற்றாலத்தில் தண்ணீர் நீரின் அளவு அதிகமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பாம்புகளின் படையெடுப்பு அதிகமாக இருப்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மிக முக்கியாக தமிழகத்தின் சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன்களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் […]

Continue reading …

பல கோடி மதிப்பிலுள்ள பொருட்களை எடுத்துச்சென்ற இம்ரான் கான்!

Comments Off on பல கோடி மதிப்பிலுள்ள பொருட்களை எடுத்துச்சென்ற இம்ரான் கான்!

கடந்த 2018ம் ஆண்டு நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராகப் பதவியேற்றார் இம்ரான் கான். கடந்த ஏப்ரல் 10ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது. எனவே புதிய பிரதமராக முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டில் அவருக்கு ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உதவியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு நகைக் கடையில் விற்கப்பட்டதாகவும் புகார் […]

Continue reading …

பார்த்திபன் நெகிழ்ச்சி!

Comments Off on பார்த்திபன் நெகிழ்ச்சி!

நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவில் “தங்கல்,” “தாரே ஜாமின் தார்,” “தூம்- 3” உட்பட ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்தவர். இவரது நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால்சிங் சத்தா.” இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளில் […]

Continue reading …

தல அஜீத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்?

Comments Off on தல அஜீத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்?

நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. அதை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜீத் 61 படத்தில் வினோத்குமார் இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகப்பூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஐரோப்பா டூரை முடித்துக் கொண்டு கிளம்பிய, அஜீத்குமார் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் […]

Continue reading …

மாணவி பலி!

Comments Off on மாணவி பலி!

பேருந்தின் படியில் இருந்து விழுந்த மாணவி ஒருவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் சமீபகாலமாக ஹாட் ஆப் த டாப்பிக்காக உள்ளது. அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் […]

Continue reading …

டிரெண்டிங் ஆகும் அஜீத் ஹேஸ்டேக்!

Comments Off on டிரெண்டிங் ஆகும் அஜீத் ஹேஸ்டேக்!

நடிகர் அஜீத் பற்றிய ஹேஸ்டெக்கை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். நடிகர் அஜீத் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். டுவிட்டர் பக்கத்தில்,#AjithTheMonarchOfTN என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ஒரு விழாவில் தன் மனதில் பட்டதை அஜீத்குமார் பேசினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எழுந்து நின்று கை தட்டினார். அன்றைய காலத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அஜீத்தின் தைரியத்தைப் […]

Continue reading …

ஆசிரியர்களுக்கான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Comments Off on ஆசிரியர்களுக்கான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தின விழாவாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறும் அசிரியர்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசியல் கட்சிகளுடம் தொடர்பில் இருந்தால் விருது பரிந்துரையில் இடம்பெறாது. வணிக ரீதியில் கற்பிக்கும் […]

Continue reading …

எம்.பி மாயத்தேவர் மறைவு!

Comments Off on எம்.பி மாயத்தேவர் மறைவு!

முதல் முறை அதிமுக கட்சியின் முதல் எம்.பியும், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவருமான மாயத்தேவர் இன்று காலமானார். கடந்த 1972ம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கட்சியில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டப்பின் தனியாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கி சில நாட்களிலேயே திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்ததால் அப்பகுதியில் எம்.பி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அச்சமயம் திமுகவை வெல்ல நினைத்த அதிமுக […]

Continue reading …

பீகார் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு!

Comments Off on பீகார் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு!

பதவி விலகிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் முதல்வரானார் நிதிஸ்குமார். இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் அரசியலில் பாஜக -மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளிடையே நீண்ட காலமாக மோதல் இருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜன தா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்குமிடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள் […]

Continue reading …

“இந்தி படத்தையாவது விட்டுவிடலாம்!”

Comments Off on “இந்தி படத்தையாவது விட்டுவிடலாம்!”

இந்த ஆண்டு தொடர்ச்சியாக முன்னணி கலைஞர்களின் படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள “லால் சிங் சத்தா” திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப்பின் இத்திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவ்வாண்டு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டு வருகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் […]

Continue reading …