
பள்ளி கல்வித்துறை ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு சில தேர்வுகள் தேதி மாற்றம் செய்தது. கோடை விடுமுறை எப்போது என்பது குறித்த தகவலையும் அறிவித்துள்ளது. பள்ளிகல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13 முதல் நடத்தப்படும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி […]
Continue reading …
இந்தியில் கடந்த சில வருடங்களாக மறைந்த மற்றும் உயிரோடு இருக்கும் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்களின் பயோபிக் திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அவ்வகையில் விரைவில் சாவர்க்கர் மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் பயோபிக் ரிலீஸாகவுள்ளது. தற்போது தமிழில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப்படம் உருவாக உள்ளது. அதில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பயோபிக் திரைப்படம் உருவாகுமா என்ற கேள்விக்கு அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் அளித்த பதிலில், […]
Continue reading …
“ராயன்” திரைப்படம் தனுஷ் நடிப்பில் அவரே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இப்படத்தில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் […]
Continue reading …
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 6.5% வட்டி விகிதம் என்படு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை ரெப்போ வங்கி வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் “ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வங்கி வட்டி விகிதம் […]
Continue reading …
விவசாயிகளின் வாழ்வியலை மையப்படத்தி உருவாகியுள்ள படம் “பரமன்”. இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் யி சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ளது. இப்படத்தில் ‘ஜெய்பீம்‘, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, […]
Continue reading …
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தீவு நாடான தைவானில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் ரிக்டர் அளவில் 72 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில், ரயில்களில் நிலநடுக்கத்தின்போது பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான […]
Continue reading …
கல்வித்துறை கடந்த ஒரு மாதத்திற்குள் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளிகளில் சேர்த்து சாதனை படைத்துள்ளது. தேர்தல், பள்ளி பொதுத்தேர்வுகள் என பல பரபரப்பான செயல்பாடுகள் தொடர்ந்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை மார்ச் முதல் தேதியிலேயே தொடங்கியது. 2024-25ம் ஆண்டிற்கான கல்வியாண்டில் 5.5 லட்சம் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் 5 வயது குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்ப்பது, கிராமங்கள்தோறும் […]
Continue reading …
உளவுத்துறை தமிழகத்திலுள்ள 8 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று தமிழக முதலமைச்சருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் சுதாரித்து அந்த தொகுதிகளுக்கு கூடுதலாக சில அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினாலும் உளவுத்துறை முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள ரகசிய ரிப்போர்ட்டில் […]
Continue reading …
‘தலைவர் 171’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாகவும், […]
Continue reading …
முகநூலில் இளைஞர்கள் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், முதியவர் ஒருவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டு திருமணம் நடந்துள்ளது. இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பேசி பழகி காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் தினசரி செய்தியாகி வருகின்றன. ஆனால் மத்திய பிரதேசத்தில் 80 வயது முதியவருடன் 34 வயது பெண்மணிக்கு ஏற்பட்ட சமூக வலைதளத்தில் பழக்கம் காதலாக மாறி திருமணமாக முடிந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் […]
Continue reading …