தேனியில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் நலத்திட்ட விழா. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.

Filed under: தமிழகம் |

தேனியில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் நலத்திட்ட விழா. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கட்சி தொடங்கியவுடனே அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார்கள். பல இடங்களில் உற்சாகத்தோடு கொண்டாடியும் வருகிறார்கள். இந்த நிலையில் தளபதி அவர்களின் உத்தரவின்படி

அகில இந்திய மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் Ex.MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி

தேனி மாவட்ட இளைஞரணி தலைமையில்  அம்பி வெங்கடசாமி நாயுடு மஹாலில் நாளை தமிழக வெற்றி கழகம் சார்பாக நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆலோசனை கூட்டமும்  நடைபெற இருப்பதாகவும் அதை மிகவும் சிறப்பாக நடத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.