வைகை அணையில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள்.

வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீரை, இன்று (3.7) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related posts:
அதிமுக முன்னாள் எம்.பி. எடப்பாடி குறித்து கருத்து
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் !
அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு. சேலத்தில் அதிமுக பொது செயலாளருடன் ...
வடமாநிலங்களை மிஞ்சும் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஐந்...



