தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 5,000 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,51,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,167 பேர் பலியாகியுள்ளனர், 1,02,310 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 80,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.