லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் சரனிதா  சம்பவ இடத்திலேயே பலி..

Filed under: தமிழகம் |

லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் சரனிதா  சம்பவ இடத்திலேயே பலி..

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சானிதா இவர் திருமணமானவர். இவருட  கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் சானியா எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு கூறியபோது,

சார்ஜரை கையில் பிடித்தவாரே சானியா இறந்து கிடந்துள்ளார்.