திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.

Filed under: தமிழகம் |

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.

தஞ்சையில் எடப்பாடி தலைமையில் நடக்கும் அதிமுக போராட்டம் குறித்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைப்புசெயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநில பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன்,மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினீயர் இப்ராம் ஷா,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி ,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கலிலுல் ரகுமான், ஐ.டி. பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு,பகுதி கழக செயலாளர்கள் எம்.ஆர்.ஆர் முஸ்தபா, பூபதி, கலைவாணன், அன்பழகன், சுரேஷ் குப்தா, எல்.கே.ஆர் ரோஜர், நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சதர் மல்லிகா செல்வராஜ்,வட்டச் செயலாளர் வசந்தம் செல்வமணி உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.