திருச்சி அதிமுக இளைஞர் பாசறை கூட்டத்தில் தீர்மானம்.

Filed under: தமிழகம் |

ஆயத்த பணிகளை மேற்கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

திருச்சி அதிமுக இளைஞர் பாசறை கூட்டத்தில் தீர்மானம.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பாசறை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதற்கு மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார்.

இதில் மாநில இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், திருச்சி மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை பொறுப்பாளர்களுக்கு தேர்தலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 25 பேரை தேர்வு செய்து இளைஞர்-இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற பாடுபடவேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார்,மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, எம் ஜி.ஆர். மன்றம் கலலுல்ரகுமான்,அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஞானசேகர், சிறுபான்மை பிரிவு மீரான்,இலக்கிய அணி பாலாஜி,பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஐ.டி. பிரிவு.வெங்கட்பிரபு, மகளிரணி
நசீமா பாரிக்,பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, கலைவாணன்,
ராஜேந்திரன், பூபதி, ஏர்போர்ட் விஜி,ரோஜர், மற்றும் இன்ஜினியர் ராஜா, டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், மார்க்கெட் பிரகாஷ்,வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், அப்பாகுட்டி, ரமணிலால், இளைஞரணி டி.ஆர்.சுரேஷ்குமார், ஜெயகுமார், வக்கீல்கள் முல்லை சுரேஷ், ஜெயராமன், சசிகுமார், முத்துமாரி, சுரேஷ் மற்றும் ஒத்தக்கடை மணிகண்டன்,ஒத்தக்கடை மகேந்திரன் குருமூர்த்தி, அழகரசன்விஜய்,
மாணவர் அணி ரஜினிகாந்த், கலைப்பிரிவு ஜோசப் , உடையான்பட்டி செல்வம், டைமன் தாமோதரன்,,கே.டி அன்பு ரோஸ், கேடி ஏ.ஆனந்தராஜ்,
வெல்லமண்டி கன்னியப்பன்,தர்கா காஜா,
பாசறை நிர்வாகிகள் பரத், பாஸ்கர், நளினி பிரியா, அப்துல் ஷேக், தசரத பாண்டியன், விக்னேஷ்வரன், ஜி.ஆர்,கரண்,ராஜ சேகரன், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ரகுராம், கிஷோர், நாகராஜ், எம்.ஆர்.ஆர். ஆசிக், விக்னேஷ்,மற்றும் ராமலிங்கம், ராஜ்மோகன், கமல ஹாசன்,கல்லுக்குழி முருகன்,
கல்மந்தை விஜி பொம்மாசி பாலமுத்து,சிந்தை ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.