லஞ்சம் வாங்கிய VAO கைது…!

Filed under: தமிழகம் |

லஞ்சம் வாங்கிய VAO கைது…!

சிட்டாவில் பெயர் சேர்க்க விவசாயி ஒருவரிடம் ₹.6 – ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நீலகிரி மாவட்டம் தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலர் கற்பகம், அவரது டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் கைது.