சமூகவலையத்தளமான இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விஜய் தேவரகொன்டா – இத்தனை பாலோயர்களா!

Filed under: சினிமா |

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களை சினிமா நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோர் அதிகமாக உபயோகப்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் ஒன்னு, இரண்டு அல்லது மூன்று தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அனைவரும் அதிகமாக புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களில் அதிகமாக பாலோயர்களை வைத்து உள்ளவராக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொன்டா உள்ளார். அவர் எட்டு மில்லியன் பாலோயர்கள் பெற்றுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் வேற எந்த நடிகர்களும் இதனை பாலோயர்களை பெறவில்லை.