பல திரில்லிங்கான காட்சிகள் கொண்ட வெப் சீரிஸ் – நிலா காய்கிறது!

Filed under: சினிமா |

ஒரு பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் அங்கு எற்படும் அமானுஷ்ய விஷயங்களை எப்பிடி சமாளிக்கிறார்கள் என்பது தான் நிலா காய்கிறது வெப் சீரிஸின் கதை.

காஞ்சனா படத்தில் கோவை சரளா மற்றும் தேவதர்ஷினி வீட்டில் பேய் இருக்கிறதா என்று எஸ்பிரிமெண்ட் செய்வார்கள். அதே போல இந்த சீரிஸ்ல் மூன்று நபர்கள் பேய் வீட்டில் இருக்கிறதா என்ற எஸ்பிரிமெண்ட் செய்கிறார்கள். இதனால் அந்த வீட்டில் பயங்கரமான திகில் சம்பவங்கள் ஏற்படுகிறது.

https://youtu.be/38j6AQSeCEg

இந்த சீரிஸின் அடுத்த மூன்றாவது செக்மென்ட் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. மறக்காமல் பாருங்கள்.