இயக்குநர் ஷங்கர் அமலாக்க துறையிடம் ஆஜர்!

Filed under: சினிமா |

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் இயக்குனர் ஷங்கர் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கருக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக இயக்குனர் ஷங்கர் மீது பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானதாகவும், அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.