இளையராஜா பதவியை ஏற்காதது ஏன்?

Filed under: அரசியல் |

இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்று பதவி ஏற்க வரவில்லை.

இசைஞானியுடன் சேர்ந்து பிடி உஷா உள்ளிட்ட 4 பேர் நியமனம் எம்பிக்களாக அறிவிக்கப்பட்டனர்.
பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இன்று 3 நியமன உறுப்பினராக பதவியேற்றனர். இளையராஜா தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ளதால் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் அவர் பதவி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது
ஆனால் அவர் விரைவில் இந்தியா திரும்பிவுடன் எம்பி பதவி ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.