உம்மன் சான்டி மருத்துவமனையில் அனுமதி!

Filed under: அரசியல்,இந்தியா |

இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உம்மன் சாண்டியின் மகன் தன்பேஸ்புக் தளத்தில், இதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விரைவில் உடல் நலம்பெற பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.