ஒரு வருடம் நடிப்புக்கு ஓய்வு – அஜீத் அதிரடி அறிவிப்பு!

Filed under: சினிமா |

1.6C3B0207_p1“விஷ்ணுவர்தன் இயக்கும் படம் நாகிரெட்டி மகன் தயாரிக்கும் படம் ஆகியவற்றின் படப்பிடிப்பு பொங்கலுக்குள் முடிந்துவிடும். அதன் பின்பு ஒரு ஆண்டு ஓய்வில் இருக்கப்போகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டாக காலில் பிர„னையுடன் வாழ்ந்திருக்கிறேன். எனவே கண்டிப்பாக சிகி„சை தேவைப்படுகிறது. எனவே ஓராண்டு நடிப்புக்கு ஓய்வு கொடுக்கிறேன்” என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார், அஜீத்.