தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்
Related posts:
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,835 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
இன்று வெளிநாடு செல்லும் முதலமைச்சர்!
ரூ.17 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணியினை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சு...
சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்கவே முடியாதது - பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!


