‘கமல் 233’ வைரலாகும் வீடியோ!

Filed under: சினிமா |

“இந்தியன் 2” சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உளள்து. அவர் நடிக்கவிருக்கும் “கமல் 233” என்ற படத்திற்காக பயிற்சி செய்து வரும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் “கமல் 233” படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமலஹாசன் இந்த படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது.