காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல பெண் இயக்குனர்!

Filed under: சினிமா |

கன்னட சினிமாவில் ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற படங்களின் மூலம் பிரபலமான இளம் பெண் இயக்குனர் சுமனா, தன் காதலர் ஸ்ரீனிவாஸ் என்பவரை பாண்டிச்சேரியில் திருமணம் செய்துகொண்டார்.

குடும்பத்தார் மட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனராம், ஸ்ரீனிவாஸ் ஒரு புகைப்படக்கலைஞர்.