கடலூர்: தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சுப.இளவரசன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசி ஆயுதங்களை திருடிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சுப.இளவரசன் உள்ளிட் 8 பேருக்கும் இன்று ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.