சிரஞ்சீவியின் திரைப்படம் 200 கோடி வசூல்!

Filed under: சினிமா |

தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி பிளாப் திரைப்படங்களாக கொடுத்து வரும் நிலையில் இப்போது “வேதாளம்“ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடித்த “வால்டர் வீரைய்யா” படத்தில் நடித்திருந்தார். படத்தில் சிரஞ்சீவியோடு ஸ்ருதிஹாசன் மற்றும் ரவிதேஜா ஆகியோர் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி 10 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.