சூப்பர் ஸ்டாரை சந்தித்த ஏவிஎம் குடும்பத்தினர்!

Filed under: சினிமா |

தயாரிப்பு நிறுவனங்களில் பெருமை வாய்ந்த ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் “சிவாஜி”. இத்திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தமிழ் சினிமா கொண்டாடி கொண்டிருக்கிறது. தற்போது  ஏவிஎம் சரவணன் தன் குடும்பத்துடன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.