ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Filed under: இந்தியா |

ஜியோமி நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோமி 12 ப்ரோ சிறப்பம்சங்கள்:
* 6.73–inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே,

* 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்
* Snapdragon 8 Gen 1 SoC, 12TH LPDDR5 ரேம்,
* Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா (OIS சப்போர்ட்டுடன்),
* 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார்,
* 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார்,
* 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார்,
* 4,600mAh பேட்டரி, 120W அதிவேக சார்ஜிங்
விலை விவரம்:
ஜியோமி 12 ப்ரோ 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.55,100
ஜியோமி 12 ப்ரோ 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,600
ஜியோமி 12 ப்ரோ 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.63,300