டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்.

Filed under: உலகம் |

உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான போட்டி கடுமையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு டிவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை அதிபர் ட்ரம்ப் மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை ட்ரம்ப் மறுத்துள்ளார், தன்னை வீழ்த்த எதிர் கட்சி சதி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

டிரம்ப் பதிவு செய்த கருத்துக்களை அடுத்து கண்டனம்

வெற்றியை தட்டிப்பறிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு