“டிரைவர் ஜமுனா” பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Filed under: சினிமா |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் புதிய திரைப்படமான “டிரைவர் ஜமுனா” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “பர்ஹானா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் இவ்வாண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.