டூடூடூ பாடல் வீடியோ ரிலீஸ்

Filed under: Uncategory |

காத்துவாக்குல ரெண்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஒரு ரவுண்ட் அடித்து வருகிறது.

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இப்படத்தில் நடித்துள்ளனர். வசூலிலிலும் ஓரளவுக்கு திருப்திகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று சற்று முன்னர் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “டூடூடூ” பாடலின் வீடியோ வெளியாகியயுள்ளது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா மற்றும் நயன்தாராவின் அசத்தலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் சுனிதி சௌஹான், சஞ்சனா கால்மாஞ்சே ஆகியோர் பாடியுள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது வீடியோ பாடலையும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.