தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை

Filed under: தமிழகம் |

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும். வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழையும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.