திருமாவளவனின் மனுவுக்கு ஐகோர்ட் தள்ளுபடி

Filed under: அரசியல் |

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அனுமதி உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.